மேட்டூர் அணைக்கு வெள்ளியன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 7 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது.